எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...
தொழிநுட்ப செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிநுட்ப செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 12, 2011

VLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்



Video Lan நிறுவனத்தார் வழங்கும் VLC மீடியா ப்ளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள்.
இந்த VLC மீடியா ப்ளேயரில் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்).
அந்த வரிசையில் மவுஸ் இல்லாமல் VLC மீடியா பிளேயரை உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. மவுசில் செய்யும் அனைத்து வசதிகளையும் கீபோர்ட் மூலமாகவே செய்யலாம்.
அப்படி கீபோர்ட் மூலமாக எப்படி VLC Media Player உபயோகிப்பது என கீழே கொடுத்துள்ள கீகளும் அதன் செயல்பாட்டினையும் பாருங்கள்.
Shorcut for Playing Mode[CTRL] + [F] – Open folder
[CTRL] + [D] – Open disc menu
[CTRL] + [R] or [CTRL] + [S] – Advanced open file
[CTRL] + [O] – Open single file/files
[CTRL] + [Up Arrow] or [CTRL] + [Down Arrow] – Increase/Decrease Volume
[F] – Switch from/to Fullscreen
[M] – Mute and Unmute Audio
[V] – Show, Switch, or Hide Movie Subtitles
[Space Bar] – Pause or Play the Movie
[P] – Play the Movie (from the very beginning)
[S] – Stop Playing the Movie
[SHIFT] +[Left Arrow] or [SHIFT] + [Right Arrow] – Fast Rewind or Fast Forward by 3 seconds
[ALT] + [Left Arrow] or [ALT] + [Right Arrow] – Fast Rewind or Fast Forward by 10 seconds
[CTRL] + [Left Arrow] or [CTRL] + [Right Arrow] – Fast Rewind or Fast Forward by 1 minute
[ESC] – Exit the Fullscreen mode
[+] or [-] – Play the movie faster or slower
[A] – Change the aspect ratio
[B] – Change Audio/Language track
[C] – Crop screen
[G] or [H] – Increase or Decrease subtitle delay
[J] or [K] – Increase or Decrease audio delay
[Z] – Change Zoom
[CTRL] + [1] or [CTRL] + [2] or [CTRL] + [3] or [CTRL] + [4] – Change the zoom mode
[T] – Show time
[CTRL] + [T] – Go to time
Shortcuts to Playlists
[CTRL] + [H] – Hide/Unhide Controls
[CTRL] + [P] – VLC Player Preferences
[CTRL] + [E] – Adjust Audio/Video Effects
[CTRL] + [B] – Edit Bookmarks
[CTRL] + [M] – Open Messages
[CTRL] + [N] – Open Network
[CTRL] + [C] – Open the Capturing Device
[CTRL] + [L] – Open Playlist
[CTRL] + [Y] – Save Playlist
[CTRL] + [I] or [CTRL] + [J] – Media Information
[ALT] + [A] – Audio menu
[ALT] + [H] – Help menu
[ALT] + [M] – Media menu
[ALT] + [P] – Playlist menu
[ALT] + [T] – Tool menu
[ALT] + [V] – Video menu
[ALT] + [L] – Playback menu
[D] – Show the Movie path
[N] – Play Next Movie from Playlist
[F1] – Help
[F11] – Switch Window to/from Fullscreen Mode
[ALT] + [F4] – Quit VLC Media Player
இந்த Shortcut கீகளை VLC மீடியா ப்ளேயரில் Tools-Preferences-Hot keys சென்றாலும் காணலாம்.

VLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்



Video Lan நிறுவனத்தார் வழங்கும் VLC மீடியா ப்ளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள்.
இந்த VLC மீடியா ப்ளேயரில் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்).
அந்த வரிசையில் மவுஸ் இல்லாமல் VLC மீடியா பிளேயரை உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. மவுசில் செய்யும் அனைத்து வசதிகளையும் கீபோர்ட் மூலமாகவே செய்யலாம்.
அப்படி கீபோர்ட் மூலமாக எப்படி VLC Media Player உபயோகிப்பது என கீழே கொடுத்துள்ள கீகளும் அதன் செயல்பாட்டினையும் பாருங்கள்.
Shorcut for Playing Mode[CTRL] + [F] – Open folder
[CTRL] + [D] – Open disc menu
[CTRL] + [R] or [CTRL] + [S] – Advanced open file
[CTRL] + [O] – Open single file/files
[CTRL] + [Up Arrow] or [CTRL] + [Down Arrow] – Increase/Decrease Volume
[F] – Switch from/to Fullscreen
[M] – Mute and Unmute Audio
[V] – Show, Switch, or Hide Movie Subtitles
[Space Bar] – Pause or Play the Movie
[P] – Play the Movie (from the very beginning)
[S] – Stop Playing the Movie
[SHIFT] +[Left Arrow] or [SHIFT] + [Right Arrow] – Fast Rewind or Fast Forward by 3 seconds
[ALT] + [Left Arrow] or [ALT] + [Right Arrow] – Fast Rewind or Fast Forward by 10 seconds
[CTRL] + [Left Arrow] or [CTRL] + [Right Arrow] – Fast Rewind or Fast Forward by 1 minute
[ESC] – Exit the Fullscreen mode
[+] or [-] – Play the movie faster or slower
[A] – Change the aspect ratio
[B] – Change Audio/Language track
[C] – Crop screen
[G] or [H] – Increase or Decrease subtitle delay
[J] or [K] – Increase or Decrease audio delay
[Z] – Change Zoom
[CTRL] + [1] or [CTRL] + [2] or [CTRL] + [3] or [CTRL] + [4] – Change the zoom mode
[T] – Show time
[CTRL] + [T] – Go to time
Shortcuts to Playlists
[CTRL] + [H] – Hide/Unhide Controls
[CTRL] + [P] – VLC Player Preferences
[CTRL] + [E] – Adjust Audio/Video Effects
[CTRL] + [B] – Edit Bookmarks
[CTRL] + [M] – Open Messages
[CTRL] + [N] – Open Network
[CTRL] + [C] – Open the Capturing Device
[CTRL] + [L] – Open Playlist
[CTRL] + [Y] – Save Playlist
[CTRL] + [I] or [CTRL] + [J] – Media Information
[ALT] + [A] – Audio menu
[ALT] + [H] – Help menu
[ALT] + [M] – Media menu
[ALT] + [P] – Playlist menu
[ALT] + [T] – Tool menu
[ALT] + [V] – Video menu
[ALT] + [L] – Playback menu
[D] – Show the Movie path
[N] – Play Next Movie from Playlist
[F1] – Help
[F11] – Switch Window to/from Fullscreen Mode
[ALT] + [F4] – Quit VLC Media Player
இந்த Shortcut கீகளை VLC மீடியா ப்ளேயரில் Tools-Preferences-Hot keys சென்றாலும் காணலாம்.

இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க



வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணினி இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல்  பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிப்பது எப்படி என பார்க்க போகிறோம்.

இதற்க்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்திருந்தால் எப்படி உபயோகிப்பது என கீழே பாருங்கள். பதிவு செய்யாதவர்கள் தொடருங்கள்.


மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
  • முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். 

  • முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும். 
  • இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)
  • நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள  Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும். 
  • மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும். 
  • அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள். 
இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம். எப்படி உபயோகிப்பது என அறிய கீழே பாருங்கள். 

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:

மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். சற்று முன் நான் SMS மூலம் சோதித்து பார்த்த அப்டேட் கீழே 


பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும். 

புதிய நண்பரை சேர்க்க - add your friend name
Subcribe செய்ய - Subscribe your friend name

மேலும் விவரமாக அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள். 


இதில் உள்ள அனைத்து கட்டளைகளையும் SMS மூலமாக செய்து விடலாம்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

வெள்ளி, நவம்பர் 11, 2011

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?


இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு. 

பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம்  நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.


மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings  செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை  சொடுக்கவும்



இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் )

எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம். 

இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர  வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம். 

சைட் டிஷ்: 

மிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள். 

Facebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி? 

Facebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம். 

நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?

Facebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)

இதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள். 

கடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி? 

Facebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம். 

பேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி? 

சில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே.  Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும். 

அதிசயம் பாருங்கள்



 
பந்தினை தூக்கி எறிந்து விளையாடுவதைப்போல கைகளை தூக்கி எறிந்து விளையாடும், வரிசையாக நேராகவும், தலைகீழாகவும் செல்லும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளாமலி ருக்கும் வேடி க்கை, தனது தலையை தானே பந்தாக உதைத்து விளையாடும் வேடிக்கை, இவருக்கு கண்கள் இருக்கும் இடங்களில் பற்கள் நிறைந்த வாய் காணப்படுவது, ஒருவர் கழிவறையில் இருக்கு ம் போது கதவை திறந்து பார்க்கும் வேடிக்கை, உட்காரும் நேரத்தில் பென்சை எடுத்து அவர் கீழே விழும் காட்சி, போன்ற பல் வேறு புகைப் படங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க‍ காத்திருக்கின்றன • கீழ்வரும் புகைப்படங்களை பார்த்து உங்கள் மனதில் தோன்று எண்ண‍ங்களை கருத்துக்களாக தெரிவியுங்கள்.








நமது மொபைல் போன்களுக்கான இலவச தரவிறக்க தளங்கள் (Mobile Phone - Free Download Sites)




நமது மொபைல் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளவும்
 மொபைல்க்கு தேவையான 
  • வால்பேப்பர்கள் (wallpapers) 
  • கேம்ஸ் (Games), 
  • வீடியோக்கள் (Videos)
  • மென்பொருட்கள் (Softwars) 
  • ரிங்டோன்கள் (RingTones) 
  • தீம்ஸ் (Themes) 
என்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில
 பல தளங்கள் உள்ளன. 
இருந்தாலும் பலருக்கு இது தெரிவது இல்லை. பலர் பணம் செலவழித்து கடைகளில் கொடுத்து பெற்று கொள்ளுகின்றனர்.நாம் இவற்றை வீட்டில் இருந்தபடியே தரவிறக்கம் செய்து பயன் படுத்திகொள்ளலாம். எந்த தளங்கள் சிறப்பான தளங்கள் என்றும்.இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 



முதலாவதாக நீங்கள் ஒரு மொபைல் வாங்க ஐடியா ஒன்னு இருந்தா என்ன போன் வாங்கலாம் என்ற குழப்பமா உங்களுக்கு தேவையான மொபைல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுவதில் சிரமமாக உள்ளதா எல்லாவற்றுக்கும் தீர்வாக இத் தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் எல்லா வகையான மொபைல் போன்கள் பற்றிய தகவல்களயும் பெற்று கொள்ளும் அதே வேளை ஒப்பிட்டும் கண்டறியலாம்.இது புதிதாக மொபைல் போன் வங்குபவர்களுக்கான மிகவும் பயன் உள்ள தளம் ஆகும். 


முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென் பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம். மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்குகின்றது.எல்லா வகையான தரவிறக்கங்களும் கிடைக்கும் இடம். 


முன்பு www.nokia.mosh.com என்ற பெயரில் தனது கைப்பேசி பாவனையாளர்களுக்கு இலவச கைப்பேசி தரவிறக்க தளத்தை நடத்தி வந்த நோக்கியா நிறுவனம் அதில் பாவனையாளர்கள் மூலமாக மற்றவர்களுக்கு சட்ட விரோத மென்பொருட்களும் சேர்ந்து சென்றடைந்ததால் அந்த தளத்தை மூடியது.பின்பு ஆப்பிள் ஐ-போன் ஸ்டோருக்கு போட்டியாக நோக்கியா நிறுவனம் ஆரம்பித்த தளம் தான் இந்த தளம்.இங்கே நோக்கியா போன்களுக்கான எல்லாவற்றையும் இலவசமாகவும் தேவைப்பட்ட மென்பொருட்களுக்கு காசு கொடுத்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 


நமதுகைப்பேசிக்குதேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் மென் பொருட்கள்என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம். 


ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம். 


ஐபோன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.
அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.


இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள். 


ஜாவா,சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை.ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.