ஆவடியில்இலவச இருதய பரிசோதனை முகாம்
குர்ஆனின் நற்போதனைகள்
1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13)
2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)
3. பூமியிலுள்ளவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 22:65)
4. இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12)
5. ஆறுகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்(அல்குர்ஆன் 14:32)
6. தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:32 ,16:14,45:12)
7. நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹுவின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது. (அல்குர்ஆன் 14:34)
8. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளியிலும் தொழும்போது உங்களை ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
9. தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு உபதேசம் (வஸிய்யத்) செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் 29:8,31:14,46:15)
10. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக் குள்ளாக்க வேண்டாம். (அல்குர்ஆன் 7:27)
11. நிச்சயமாக மனிதனுக்கு ஷைத்தான் பகிரங்க பகைவனாவான். (அல்குர்ஆன் 12:5, 17:53)
12. ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 25:29)
13. ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு”"பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா. (அல்குர்ஆன் 36:60)

கவனிக்க: அல்லாஹ் மனிதனை தனது பிரதி நிதியாக (கலீஃபாவாக) படைத்து அவனுக்கு அழகிய உருவமைப்பையும், அறிவு ஞானத்தையும், நல்லது கெட்டதை பிரித்தறியும் பகுத்தறிவையும் அளித்து, வானங்கள், பூமியிலுள்ளவைகளையும் அவனுக்கு வசப்படுத்தித் தந்தான். இவ்விதமாக மனிதனை கெளரவித்து, சிறப்பித்து படைப்பிடனங்க ளிலேயே உயர்வானதாக்கினான். அதே சமயம் நமது பகிரங்க விரோதியையும் அடையாளம் காட்டி அவனைப் பின்பற்ற வேண்டாமென எச்சரிக்கவும் செய்தான். அந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு நாம் அவனை நமது பகிரங்க விரோதியாகவும், அவனைப் பின்பற்ற மாட்டோமென்றும் =7:172 வசனத்தில் கூறியது போல- உறுதி மொழியும் அளித்துள்ளோம். (பார்க்க 36:60) இருப்பினும் அல்லாஹ் அவ்வப்போது தனது திருத்தூதர்களையும், வேத அறிவுரைகளையும் அனுப்பி நம்மை நேர்வழியில் வாழ தொடர்ந்து அறிவுறுத்தினான். என்பதை நினைவூட்டும் மனிதனின் ஒரு பக்கமாகும். ஆனால்……
அல்லாஹ் நமக்கு அருட்கொடையாக அருளிய அறிவைக் கொண்டே, அழகிய அமைப்பைக் கொண்டே, செல்வ செழிப்பைக் கொண்டே நமது விரோதி ஷைத்தான் நம்மை வழிகெடுக்கிறான் என்பதை நாம் மறந்து வழ்கிறோம். மனிதனின் மறுபக்கத்தைப் பார்க்கும்போது ஷைத்தானின் தாக்கம் நம்மீது எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை அறியலாம்.
இஸ்லாமிக் காலண்டர்

குர் ஆனின்பாதையில்
தற்போதைய பதிவுகள்
- மத்திய அரசு வேலை வாய்ப்புகள்
- மாமியார் உடைத்த மண்குடம்
- சில்லறை விலையில் சினிமாயிஸம்
- தவ்ஹீது அரசியல்!?
- சமூகதீமை எதிர்ப்ப்பு பிரசார ஸ்டிக்கர்ஸ்
- கண்கள் கசிந்துருகும் மருத்துவ மனை தஃவா
- பூவை இதஜ சார்பில் இருதய பரிசோதனை முகாம
- பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?
- குர்ஆனின் நற்போதனைகள்
- சாமி யார்?
தொகுப்புகள்
- ▼ 2011 (90)
- ▼ February 2011 (26)
- மத்திய அரசு வேலை வாய்ப்புகள்
- மாமியார் உடைத்த மண்குடம்
- சில்லறை விலையில் சினிமாயிஸம்
- தவ்ஹீது அரசியல்!?
- சமூகதீமை எதிர்ப்ப்பு பிரசார ஸ்டிக்கர்ஸ்
- கண்கள் கசிந்துருகும் மருத்துவ மனை தஃவா
- பூவை இதஜ சார்பில் இருதய பரிசோதனை முகாம
- பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்க...
- குர்ஆனின் நற்போதனைகள்
- சாமி யார்?
- மன்னிக்கப்படாத பாவம்.
- உணர்வு பெறுவோர் யார்?
- இந்தியதௌஹீத்ஜமாஅத் சைதாபேட்கிளையும் BILLROTH HOSP...
- 'சமூகத் தீமைகள்' ஒரு பார்வை!
- எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் ச...
- கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை
- ஆவடியில்இலவச இருதய பரிசோதனை முகாம்
- ரபியுல்-அவ்வல் மாதமும்-மவ்லிதும்!
- கள்ளத்தனமே பிழைப்பாக கொண்ட கும்பல்!
- நான் அவர்களுக்கு முன் கண்ணீரை மறைத்துக் கொண்டேன்!!...
- உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
- கிட்னி பத்திரம்
- தொண்டனை நம்பாத பி,ஜே.
- நாய்களுக்கு இடமுண்டு! பாய்களுக்கு இல்லையா! முஸ்லிம...
- உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவச சைக்கிள்-த...
- ஏழைச் சகோதரனுக்கு உதவிடுங்கள்!
- ► January 2011 (64)
- ▼ February 2011 (26)
பதிப்புவகைகள்
- ::::வீடியோக்கள்:::: (32)
- I.N.TJ (79)
- அன்நீசா (1)
- அல்லாஹ் நம்மள ... (3)
- இந்தியாவுக்கும் வருமா (2)
- இந்துத்துவம்............ (1)
- இயேசு கிறிஸ்து.......... (2)
- இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம்(1)
- உயிருக்கு போராடும்............ (1)
- காயல்பட்டினம்... (1)
- கோவையில் இதஜ... (1)
- சகோதரர்களே.... (1)
- சிந்தனைக்கு.... (5)
- டாக்டர் அப்துல்லாஹ் (1)
- நற்செயல்களை விரைந்து.... (1)
- பீஜேயின் அநீதிக்கு எதிராக (13)
- மார்க்கம்ம் என்பது... (123)
- முஸ்லிம்களின் வக்பு நிலத்தில்..(1)
- மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர் (1)
- வரலாறு (4)
0 comments:
Post a Comment