எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

சனி, ஏப்ரல் 09, 2011


முக புத்தகத்திற்கான சில குறிப்புகள்



 1. உங்களின் face book இல் உள்ள  தேவையற்ற application ஐ
    நீக்குவதற்கு அக்கௌன்ட் இல் சென்று privacy செட்டிங்
    இல் சென்று application  செட்டிங்  இல் அளிக்க வேண்டிய
   application  படத்தில் காட்டியவாறு தோன்றும் கீழ் காணப்படும்
    புள்ளடியினை கிளிக் செய்வதன் மூலம் அழிக்கலாம்.




2. face  book  தளத்தின் அருகே தோன்றும் விளம்பரங்களை
   அழிப்பதற்கு http://userscripts.org/scripts/show/27121 இந்த தளத்தில் சென்று
    cleaner என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால்    
   செய்வதன் மூலம் அழிக்கலாம் .


3. face book தளத்தில் chat  செய்யும் போது எங்களின் சாயல்களை
   ( emotions ) நண்பர்களுக்கு வெளிப்படுத்தவும் நிற எழுத்துக்களை
   பயன்படுத்தவும் sweetim  என்ற மென்பொருளை தரவிறக்கம்
   செய்வதன் மூலம் இந்தவசதியினை பெறலாம் . உங்களின்
  முகப்புத்தகத்தினை திறந்து வைத்துகொண்டு தரவிறக்கம்
   செய்க download clik here  http://social.sweetim.com/11

4. இனி திடீரென்று உங்களது Facebook கணக்கு முடக்கப்பட்டாலோ
  அல்லது Hack செய்யப்பட்டாலோ நீங்கள் பயப்படத்தேவையில்லை..  
  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக FacebooK அளித்துள்ள புத்தம்
   புதிய வசதி முலம் நீங்கள் உங்கள் facebook இல் உள்ள தகவல்கள்  
   அனைத்தையும் Download (backup) செய்துகொள்ளலாம்… குறிப்பாக
   உங்கள் Profile , friends list , Photos , videos , updates ,Notes , events , messages
   போன்றவற்றை download செய்து கொள்ளலாம்..

Download செய்யும் முறை :
Go to Account—>Account settings—->in the settings tab—-> click the ‘Download
Your Information’ option.
after ?????
when you click ‘Learn More’ you will see ‘Download’ button.
then you will receive a confirmation mail, then if you click the link… you can Download
 all details in HTML format..

5; FACE BOOK  இல் விரும்பாத நண்பர்களை தடை செய்வதற்கு
   உங்களது கணக்கினை ஓபன் செய்து
  account _ privancy setting கிளிக் செய்தவுடன்  கீழ் காட்டப்பட்டவாறு
  விண்டோஸ் தோன்றும்



   அதில் block lists என்பதன் கீழே உள்ள edit your  list  என்பதை கிளிக்
  செய்யவும் அதன் பின்னர் தோன்றுகின்ற விண்டோவில் நீங்கள்
   தடை செய்ய விரும்புபவரின் பெயரை
  கொடுத்து block this user என்பதை கிளிக் செய்வதன் மூலம் தடை
  செய்யலாம் 
aslam