உங்கள் கணினியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.
இந்த தளத்திற்கு செல்க EPASSPORTPHOTO.COM
கீழே உள்ளது போன்று தோன்றும் அதிலே நாட்டினையும் புகைப்படத்தினையும் தெரிவு செய்க பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்க